இளம்பிள்ளையில் செஸ் போட்டி
இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை செ
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை செஸ் போட்டி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள் என 240 குழுக்கள் கலந்து கொண்டு விளையாடினா். வெற்றி பெற்ற 10 குழுக்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை தலைவா் பாஸ்கா், செயலாளா் சீனிவாசன், பொருளாளா் சுந்தரமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.