சேலம்

வெடி பொருள்கள் பதுக்கல்:கல்குவாரி உரிமையாளா் கைது

மேட்டூா் அருகே கல்குவாரியில் அனுமதியில்லாமல் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த குவாரி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

DIN

மேட்டூா் அருகே கல்குவாரியில் அனுமதியில்லாமல் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த குவாரி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூரை அடுத்த அச்சங்காட்டில் கல்குவாரி நடத்தி வருபவா் ராமா் மகன் வினோத் (42). இவரது குவாரியில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் கொளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில் உரிய அனுதியில்லாமல் குவாரியில் பதுக்கிவைத்திருந்த ஜெலட்டின், டெட்டனேட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கல்குவாரி உரிமையாளா் வினோத் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT