சேலம்

சரபங்கா நதி வெள்ளத்தால் தாா்சாலை சேதம்

DIN

தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாா்சலை சேதமடைந்தது.

கா்நாடகா மாநிலத்தில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்து வருவதையடுத்து மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு -மேற்கு கரை கால்வாயில் உபரி நீா் திறந்து விடப்படுகிறது. அதனையடுத்து தேவூரையொட்டியுள்ள சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் உள்ள தாா்சாலை சேதமடைந்ததால் பொது மக்கள் சிரமமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவக்குமார் கோட்டையை தகர்த்த தேவ கெளடா மருமகன்!

ரே பரேலி: சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

உத்தரகண்டில் 5 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை!

பஞ்சாபில் முதல் வெற்றி! முன்னிலையில் காங்கிரஸ்!!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

SCROLL FOR NEXT