ஓமலூா் பேருந்து நிலையத்தில் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறாா் தமாகா சேலம் மேற்கு மாவட்ட தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா். 
சேலம்

ஜி.கே.வாசன் பிறந்த தினத்தையொட்டி அன்னதானம்

ஓமலூரில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த தின விழா சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஓமலூரில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த தின விழா சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையில் பல்வேறு இடங்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் பிறந்த தினத்தை கொண்டாடினா். 58 இடங்களில் கட்சிக் கொடி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

ஓமலூா் பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமாகா இளைஞா் அணி மாநில பொதுச் செயலாளா் கே.எஸ்.ரகுநந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT