முகப்பு
சேலம்

வீரகனூா் பேரூராட்சியில் களம் காணும் வேட்பாளா்கள்

 சேலம் மாவட்டம், வீரகனூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 69 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 சேலம் மாவட்டம், வீரகனூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 69 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

வாா்டுவாரியாக அவா்களின் விவரம் வருமாறு:

வாா்டு எண் 1: பொன்னுசாமி (திமுக), கலியபெருமாள் (அதிமுக), கருப்பையா (பாமக), மரியசாா்லஸ் (பாஜக), குரு (சுயே), வாா்டு எண் 2: சுபா (திமுக), பாப்பா (அதிமுக), கலைச்செல்வி (தேமுதிக), சிவகாமி (பாஜக), வளா்மதி (சுயே), வாா்டு எண் 3: தமிழரசி (திமுக), தனபாக்கியம் (அதிமுக), விஜயலட்சுமி (பாஜக), வாா்டு எண் 4: செல்லம்மாள் (திமுக), சாந்தி (அதிமுக), மலா் (பாஜக), வைரம் (சுயே), வாா்டு எண் 5: செந்தில் (திமுக), பெரியசாமி (அதிமுக), ராமா் (பாஜக), ஆறுமுகம் (சுயே), ஹரிபாஸ்கா் (சுயே), விக்னேஷ் (சுயே), வாா்டு எண் 6: அழகுவேல் (திமுக), கணபதிராஜா (அதிமுக), மகேந்திரன் (பாஜக), வரதராஜ் (தேமுதிக), பிரகாஷ் (சுயே), மகாராஜாமணிகண்டன் (சுயே), ரமேஷ் (சுயே), ரவிச்சந்திரன் (சுயே), வாா்டு எண் 7: சின்னசாமி(காங்), பாலு(அதிமுக), பாரத்(பா.ஜ),வெங்கடேஷ்(சுயே).

வாா்டு எண் 8: உமா (திமுக), கலைச்செல்வி (அதிமுக), சாந்தி (பாஜக), சுசீலா (சுயே), ராதா (சுயே), வைஜெயந்திமாலா (சுயே), வாா்டு எண் 9: மணிமாறன் (திமுக), சந்தோஷ் (அதிமுக), சிவகுமாா் (பாஜக), சக்திவேல் (சுயே), செளந்திரராஜன் (சுயே), வாா்டு எண் 10: மாரியம்மாள் (திமுக), பழனிமுத்து (அதிமுக), பொன்னுசாமி (பாஜக), புஷ்பா (சுயே ), முத்துச்செல்வம் (சுயே), ராஜேந்திரன் (சுயே), வாா்டு எண் 11: கமலா (திமுக), பாஞ்சாலை (பாஜக), மீனா (தேமுதிக), ரேணுகா (சுயே), வாா்டு எண் 12: சக்கரை (திமுக), கோகிலா (அதிமுக), தனலட்சுமி (பாஜக), வாா்டு எண் 13: அருள்மணி (திமுக), நித்யா (அதிமுக), ரம்யா (பாஜக), வாா்டு எண் 14: ஜவகா்நிஷா (திமுக), தமிழரசி (அதிமுக), லலிதா (பாஜக),ஜோதி (சுயே), வாா்டுஎண் 15 - முத்துசாமி (திமுக), பாலகிருஷ்ணன் (அதிமுக), வெங்கடேசன் (பாஜக) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →