முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.99 அடியிலிருந்து 116.10அடியாக உயர்ந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.99 அடியிலிருந்து 116.10அடியாக உயர்ந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,138கன அடியிலிருந்து வினாடிக்கு 3,802 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 87.38 டி.எம்.சியாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →