முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 111.69 அடியிலிருந்து 111.25 அடியாக சரிந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 111.69 அடியிலிருந்து 111.25 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 874 கனஅடியிலிருந்து 897 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 80.19 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →