மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 111.25 அடியிலிருந்து 110.80 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 111.25 அடியிலிருந்து 110.80 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 897 கனஅடியிலிருந்து 758 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | நேதாஜியின் 125-வது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 79.55 டி.எம்.சியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.