முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 897கன அடியாக அதிகரிப்பு

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 109.45அடியிலிருந்து 109.00அடியாக சரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
மேட்டூர் அணை
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 109.45அடியிலிருந்து 109.00அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885கன அடியிலிருந்து 897 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 76.99டி.எம்.சியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →