சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக வரும் ஜூலை 29 காலை 10.30 மணிக்கு குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.