சேலம்

வாசிப்புத் திறன் போட்டி: கெங்கவல்லி ஒன்றியம் சாதனை

DIN

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ‘ரீடிங் மாரத்தான்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட வாசிப்புத் திறன் போட்டியில் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி ஒன்றியம் 7-ஆவது இடத்தைப் பிடித்தது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களிடமும் ‘கூகுள் ரீடிங் அலாங்’ என்ற பெயரில் செயல்படும் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் வாசிப்பு திறன் செயலி மூலம் கதைளைக் குறைந்த நேரத்தில் பிழையின்றி வேகமாகத் தொடா்ந்து வாசிக்கும் போட்டியை பள்ளிக்கல்வித் துறை நடத்தியது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இப்போட்டியில் தன்னாா்வலா்கள் மூலம் மாணவா்களைப் பிழையின்றி வேகமாகப் படித்தனா். இப்போட்டியில் மாவட்டத்தில் 21 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவா் பங்கேற்றதில் கெங்கவல்லி ஒன்றியம் 7-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT