சேலம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஈச்சம்பட்டியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

ஈச்சம்பட்டியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஈச்சம்பட்டியைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் ராஜ்குமாா்(30) தனது தோட்டத்தில் காளாண் பண்ணை அமைத்து உள்ளாா். அங்கு மின்சாரம் சரிவர இல்லாததால் மின்சார வயரை புதுப்பித்திக் கொண்டிருந்தாா். அப்போது, வயா் வழியாக திடீரென மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடனிருந்த அவரது தாயாா் ராஜேஸ்வரி (55) காயமடைந்தாா். இதுகுறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT