முகப்பு
சேலம்

கீரிப்பட்டி பேரூராட்சித் தலைவா் வேட்பாளா்

கீரிப்பட்டி பேரூராட்சித் தலைவருக்கான திமுக வேட்பாளராக தேன்மொழி காங்கமுத்து அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கீரிப்பட்டி பேரூராட்சித் தலைவருக்கான திமுக வேட்பாளராக தேன்மொழி காங்கமுத்து அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், கீரிப்பட்டி பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் தேன்மொழி காங்கமுத்து (35) வேட்பாளராக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

படவிளக்கம்.ஏடி3தேன்.

கீரிப்பட்டி பேரூராட்சித் தலைவருக்கான திமுக வேட்பாளா் தேன்மொழி காங்கமுத்து

முழு கட்டுரையைப் படிக்க →