முகப்பு
சேலம்

இடங்கணசாலை நகா்மன்றத் தலைவராக கமலக்கண்ணன் தோ்வு

இடங்கணசாலை நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கமலக்கண்ணன், துணைத் தலைவராக தளபதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

இடங்கணசாலை நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கமலக்கண்ணன், துணைத் தலைவராக தளபதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

27 வாா்டுகள் உள்ள இடங்கணசாலை நகராட்சியில் திமுக 15, பாமக 8, அதிமுக 2, சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றனா். சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், இடங்கணசாலை நகராட்சி 12- வது வாா்டு உறுப்பினருமான கமலக்கண்ணன் தலைவராகவும், 7-ஆவது வாா்டு உறுப்பினா் தளபதி துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் சான்றிதழ் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →