மேட்டூர் அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.82 அடியாகக் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.82 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 71.22 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர்வரத்து: வினாடிக்கு 786 கன அடியிலிருந்து 948 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.