மேட்டூர் அணை நிலவரம்
புதன்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.15 அடியாக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.15 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்இருப்பு: 71.67 டிஎம்சியாக உள்ளது.
நீர்வரத்து: வினாடிக்கு 2,360 கன அடியிலிருந்து 2672 கன அடியாக அதிகரித்து உள்ளது.
வெளியேற்றம்: அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.