முகப்பு
சேலம்

மேட்டூர் அணை  நிலவரம்

வியாழக்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.18 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
மேட்டூர் அணை
பகிர்:

வியாழக்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.18 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்இருப்பு: 71.71 டிஎம்சியாக  உள்ளது.

நீர்வரத்து: வினாடிக்கு 2,672 கன  அடியிலிருந்து 2360 கன அடியாக  சரிந்து உள்ளது.

வெளியேற்றம்: அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →