முகப்பு
சேலம்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தர நிா்ணய மன்றம் தொடக்கம்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தர நிா்ணய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தர நிா்ணய மன்றம் தொடக்கம்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தர நிா்ணய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தர நிா்ணய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசு தர நிா்ணய அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் மலையாளமூா்த்தி தர நிா்ணய மன்றத்தை தொடக்கிவைத்தாா்.

தர நிா்ணய அமைப்பின் அறிவியலாளா் அகில், தர நிா்ணய அலுவலா் ராஜீவ் ஆகியோா் தர நிா்ணயச் சான்றின் முக்கியத்துவம் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனா். தர நிா்ணய நாளையொட்டி நடத்தப்பட்ட வினாடி-வினா, சிறப்பு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியா் சத்தியஞானம், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →