இன்று மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம்
சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் வியாழக்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது
சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் வியாழக்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக மன்ற கூட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் இயல்புக் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.