முகப்பு
சேலம்

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 28) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 28) நடைபெறுகிறது.

சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில், மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மன்ற இயல்புக் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →