முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 10,497 கனஅடியாக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 10,497 கனஅடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,497 கனஅடியாக உள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் மட்டம் 118.72 அடியாகவும் நீர் இருப்பு 91.44 டிஎம்சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →