மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,605 கன அடியாகக் குறைந்துள்ளது.
சேலம்: செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,605 கன அடியாகக் குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.85 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1616 கன அடியிலிருந்து 1605 கன அடியாகக் குறைந்துளள்து.
இதையும் படிக்க.. போர்த்துகலில் 5,000 சிறார்களிடம் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல்!
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.92 டி.எம்.சி.யாக உள்ளது.