முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 992 கனஅடியாக நீடிக்கிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 992 கனஅடியாக நீடிக்கிறது.

அதேசமயம் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.81 அடியில் இருந்து 103.79 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 992 கனஅடியாக நீடித்து வருகிறது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.84 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →