மேட்டூர் அணை நீர்மட்டம் 72.94 அடி!
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 73.90 அடியிலிருந்து 72.94 அடியாக சரிந்தது.
சேலம்மேட்டூர் அணை நீர்மட்டம் 72.94 அடி!
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 73.90 அடியிலிருந்து 72.94 அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 73.90 அடியிலிருந்து 72.94 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 142 கன அடியிலிருந்து வினாடிக்கு 176 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 35.27 டிஎம்சியாக உள்ளது.