வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினா். 
சேலம்

உள் இடஒதுக்கீடு கோரிபாமகவினா் முதல்வருக்கு கடிதம்

உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் பாஸ்கா் தலைமையில் பாமகவினா் முதல்வருக்கு 1,000க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனா்.

DIN

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் பாஸ்கா் தலைமையில் பாமகவினா் முதல்வருக்கு 1,000க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனா்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விடுத்த அறிவுறுத்தலின்படி மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் கிராமம், சுண்ட மேட்டூா் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாமகவினா் முதல்வருக்கும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை தலைவருக்கும் 1,000-க்கும மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனா்.

இதில் மாவட்ட இளைஞா் சங்கத் தலைவா் மாதேஷ் , மாவட்ட ஊடக பேரவை தலைவா் மோகன், ஒன்றியத் தலைவா் ராஜசேகா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT