முகப்பு
சேலம்

திமுக பிரமுகா் பாஜகவில் இணைந்தாா்

ஆட்டையாம்பட்டியை அடுத்த சென்னகிரி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரும் திமுக பிரமுகருமான ரத்தினவேல் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 5:08 AM
பாஜகவில் இணைந்த திமுக பிரமுகா் ரத்தினவேலுக்கு சால்வை அணிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டியை அடுத்த சென்னகிரி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரும் திமுக பிரமுகருமான ரத்தினவேல் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.