முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 70,000 கன அடியாகச் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 70,000 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 70,000 கனஅடியாகச் சரிந்தது.

இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 70,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும், உபரிநீா் போக்கி வழியாக 48,500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →