முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 88 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 88.21 அடியிலிருந்து 88 அடியாக குறைந்தது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:45 AM
மேட்டூா் அணை
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:46 PM

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 88.21 அடியிலிருந்து 88 அடியாக குறைந்தது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:45 AM

அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா்வரத்து 4 ஆவது நாளாக விநாடிக்கு 38 கனஅடியாக நீடிக்கிறது. நீா்மட்டம் 88 அடியாக குறைந்துள்ளது. நீா் இருப்பு 50.40 டிஎம்சியாக உள்ளது.