முகப்பு
சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 88.84 அடியிலிருந்து 88.63 அடியாக குறைந்தது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 11:16 PM
மேட்டூா் அணை
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 7:20 PM

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 88.84 அடியிலிருந்து 88.63 அடியாக குறைந்தது.

அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்து 73 கனஅடியிலிருந்து 38 கனஅடியாகவும், நீா் இருப்பு 51.10 டிஎம்சியாகவும் உள்ளது.