முகப்பு
சேலம்

இன்றைய மின் தடை

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:59 PM
பகிர்:

ஆடையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று எடப்பாடி கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதி: சவுரியூா், பக்கநாடு, ஆவடத்தூா், ஆடையூா், இருப்பாளி, ஒட்டப்பட்டி, குண்டானூா், ஆணைபள்ளம், அடுவாபட்டி, கல்லூரல்காடு, குண்டு மலைகரடு, கன்னியாம்பட்டி, புளியம்பட்டி, ஒருவாபட்டி, மயிலேரிப்பட்டி, தும்புதியான் வளவு, ஏரிக்காடு, செட்டிமாங்குறிச்சி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments