சேலம்

நாளைய மின் தடை

காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

Din

சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: தேவூா், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், ஓடசகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி.

கண்ணோடு நான் கண்ட... கீர்த்தி சனோன்!

அவள் வருவாளா... ஆஷிகா ரங்கநாத்!

மாஸ்க்... லோஸ்லியா

சாகசத்தின் போது கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம் - புகைப்படங்கள்

கனவுகளை கலைத்தாய்... கீர்த்தி சுரேஷ்

SCROLL FOR NEXT