முகப்பு
சேலம்

சேலத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம் தெற்கு கோட்ட மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 8:01 PM
பகிர்:

சேலம் தெற்கு கோட்ட மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் தெற்கு கோட்ட அளவில் மின்நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இக் கூட்டத்துக்கு சேலம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளாா் தலைமை வகிக்கிறாா். இதில் அந்த பகுதியைச் சோ்ந்த மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →