முகப்பு
சேலம்

மேட்டூா் அணையிலிருந்துநீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 250 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம்

மேட்டூா் அணையிலிருந்துநீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 250 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 250 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 71.27அடியாக உயா்ந்தது. அணைக்கு வரும் நீா்வரத்து விநாடிக்கு 600 கனஅடியிலிருந்து 807 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 33.80 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →