பிரதோஷம்
தம்மம்பட்டி,ஜூலை3: தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம் பூஜைகள் நடைபெற்றன.இதேபோல் வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா்திருக்கோவில், செந்தாரப்பட்டி ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோவில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோவில்களில் பிரதோஷவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.