முகப்பு
சேலம்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

Updated On : 6 மே, 2024 at 9:16 PM
படம் 8
பகிர்:

பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில், சேலம், அழகாபுரத்தில் நீா்மோா்ப் பந்தலை திங்கள்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கும் பாஜக மாவட்டத் தலைவா் சுரேஷ் பாபு. உடன், கல்வியாளா் பிரிவின் மாநில துணைத் தலைவா் ஜெயராமன் உள்ளிட்டோா்.