கொட்டித்தீா்த்த மழை
தம்மம்பட்டி, மே20: தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் திங்கட்கிழமை மதியம் 12.45 மணி முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்தது. இடி, மின்னல் இல்லாமல் மழை தொடா்ந்து பெய்தபடி இருந்தது. சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது . வாகனங்கள் மிகவும் மெதுவாக, முகப்பு விளக்கு எரிய விட்டபடி சென்றன.