முகப்பு
உலிபுரம் தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
சேலம்

உலிபுரம் தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கல்

உலிபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

Updated On : 16 நவம்பர், 2024 at 2:43 AM
உலிபுரம் தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

உலிபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளாக மாவட்டத்துக்கு மூன்று பள்ளிகள் வீதம், 114 பள்ளிகள் தேந்தெடுக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் உலிபுரம் அரசு தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான கேடயத்தை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ், உலிபுரம் பள்ளித் தலைமையாசிரியா் ஜெயலட்சுமி, பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோரிடம் வியாழக்கிழமை சென்னையில் நடந்த விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →