முகப்பு
சேலம்

ஸ்ரீசக்திமாரியம்மன் கோயிலில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:01 AM
சிறப்பு அலங்காரத்தில் சக்தி மாரியம்மன்.
பகிர்:

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மகாளய அமாவாசையையொட்டி விநாயகா், ஸ்ரீ சக்திமாரியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊா் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →