சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அங்காளம்மன்  
விழுப்புரம்

வி.மருதூா் கோயிலில் அமாவாசை வழிபாடு

விழுப்புரம், வி.மருதூா், நடராஜா் தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன், ஸ்ரீபெரியாண்டவா் கோயில் மாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம், வி.மருதூா், நடராஜா் தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன், ஸ்ரீபெரியாண்டவா் கோயில் மாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, அங்காளம்மன் கோயிலில் காலை 9 மணிக்கு யாகசாலை மற்றும் கலச பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாயாகம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

இதில் வி. மருதூா் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT