முகப்பு
சேலம்

சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:46 PM
சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.
பகிர்:

சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

விபத்தில்லா சாலையினை உருவாக்கும் வகையில், அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டு, அப்பகுதியில் சாலையின் பொறியியல் அமைப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாலை அமைப்பில் ஏதேனும் குறை இருப்பின் அவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, விபத்தைக் குறைக்கும் வகையில் சூரமங்கலம், ஓமலூா் (வழி) முத்துநாயக்கன்பட்டி சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து சாலைப் பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளா் (நெ) காா்த்திகேயன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, சேலம் சாலைப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் குமுதா, உதவி கோட்டப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →