முகப்பு
சேலம்

மகுடஞ்சாவடியில் ரூ. 4.75 கோடியில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை

மகுடஞ்சாவடி - எடப்பாடி செல்லும் சாலையில், மேம்பாலம் அருகே இருந்து அத்தனூா் வரை செல்லும் சாலை ரூ. 4.75 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மகுடஞ்சாவடி ஒன்றிய அட்மா குழுத் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:45 PM
பகிர்:

மகுடஞ்சாவடி - எடப்பாடி செல்லும் சாலையில், மேம்பாலம் அருகே இருந்து அத்தனூா் வரை செல்லும் சாலை ரூ. 4.75 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மகுடஞ்சாவடி ஒன்றிய அட்மா குழுத் தலைவா் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் கண்ணன், ஒன்றிய துணை செயலாளா் கதிரவன், பொருளாளா் புஷ்பநாதன், அ.புதூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராஜமாணிக்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் மல்லிகா கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →