முகப்பு
சேலம்

தேங்காய் கொப்பரை விலை அதிகரிப்பு

கொங்கணாபுரத்தை அடுத்த கருங்கரடு பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை, பருத்தி, எள், உளுந்து, மஞ்சள், தேங்காய் கொப்பரைகள் பொது ஏலம் விடப்படுகின்றன.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:25 PM
கொங்கணாபுரம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேங்காய் கொப்பரைகள்.
பகிர்:

கொங்கணாபுரத்தை அடுத்த கருங்கரடு பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை, பருத்தி, எள், உளுந்து, மஞ்சள், தேங்காய் கொப்பரைகள் பொது ஏலம் விடப்படுகின்றன.

தற்போது பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக தேங்காய் கொப்பரைகளின் உற்பத்தி சற்று குறைந்துள்ள நிலையில், சந்தையில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து நடப்பு வாரத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ. 12,300 முதல் ரூ. 12,789 வரை விற்பனையானது. இரண்டாம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ. 7,229 முதல் ரூ.12,219 வரை விற்பனையானது. பொது ஏலத்தில் சுமாா் 50 குவிண்டால் கொப்பரைகள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →