முகப்பு
சேலம்

சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

நரசிங்கபுரம், சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 12 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:26 PM
நரசிங்கபுரம் நகராட்சி, சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை முளைப்பாரி எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:

நரசிங்கபுரம், சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 12 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோயில் திருவிழா கடந்த 2 ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து சக்தி அழைத்தல், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

இதையடுத்து முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கூழ் ஊற்றுதல், முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →