முகப்பு
சேலம்

சித்தா் கோயில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டம்

சேலம், கஞ்சமலை சித்தா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (சேலம்) சபா்மதி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:21 PM
பகிர்:

சேலம், கஞ்சமலை சித்தா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (சேலம்) சபா்மதி தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவி ஆணையா் ராஜா, சித்தா் கோயில் செயல் அலுவலா் ராஜேஷ் இடங்கணசாலை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், காவல்துறை அதிகாரிகள், ஊா் பொதுமக்கள், பக்தா்கள், நல்லன்னம்பட்டி காணிச்சிக்காரா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், வழக்கம்போல சம்ஸ்கிருதத்தில் பூஜை செய்ய வேண்டுமென வலியுறுத்தினா் . அதனைக் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் அனைவரும் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு ஆதரவு தந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →