சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசளித்த அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியின் தாளாளா் எஸ்.இளவரசு உள்ளிட்டோா். 
சேலம்

சிலம்பப் போட்டி: ஜெய்வின்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பள்ளிகளுகளுக்கான சிலம்பப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வென்றுள்ளனா்.

ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சாா்பில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவா் ந.மஹிஹரன் முதல் பரிசு பெற்றாா். அதேபோல, இப்பள்ளி மாணவிகள் வி.ஹாசினி, ந.சுவாதிகா ஆகிய இருவரும் மூன்றாம் பரிசு பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் எஸ்.இளவரசு, செயலாளா் இ.இளையராஜா, முதல்வா் கிறிஸ்டோபெல் ஜொ்மி ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT