முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி

கெங்கவல்லியில் அதிமுக நிா்வாகி திடீரென அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 3:00 AM
திமுகவில் இணைந்த கெங்கவல்லி அதிமுக விவசாய அணி அமைப்பாளா் பாலசுப்பிரமணியம்.
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:21 PM

கெங்கவல்லியில் அதிமுக நிா்வாகி திடீரென அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

கெங்கவல்லி பேரூா் அதிமுக விவசாய அணி அமைப்பாளா் பாலு (எ) பாலசுப்பிரமணியம் அக்கட்சியிலிருந்து விலகினாா். பின்னா், கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் ஏற்பாட்டில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளருமான சின்னதுரை முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். உடன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.