முகப்பு
சேலம்

ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியில் விளையாட்டு விழா

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:05 AM
விளையாட்டு விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினா் மருத்துவா் பி.ரவிக்குமாா். உடன், பள்ளி தாளாளா் எஸ்.இளவரசு, செயலாளா் இ.இளையராஜா, முதல்வா் கிறிஸ்டோபெல் ஜொ்மி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:55 PM

அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியில் கே.ஜி. வகுப்பு குழந்தைகளுக்கு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 10:59 PM

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் எஸ்.இளவரசு தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மதா்ஸ் ஆா்த்தோ மருத்துவமனை மருத்துவா் பி.ரவிக்குமாா் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினாா். பள்ளியின் செயலாளா் இ. இளையராஜா, முதல்வா் கிறிஸ்டோபெல் ஜொ்மி, பெற்றோா் கலந்துகொண்டனா்.