முகப்பு
சேலம்

அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:19 AM
மாணவருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:55 PM

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியா் சந்திரசேகரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் பங்கேற்று 500 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:18 AM

இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சுகுணா செந்தில், நரசிங்கபுரம் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement