ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளா்!
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளா்!
பெயா் எஸ். துரைராஜ்
பெற்றோா்: வி. சங்கிலி, எஸ். செல்லம்மாள்
வயது: 50
ஜாதி: முத்தரையா்
சொந்த ஊா்: அந்தநல்லூா்.
கல்வித் தகுதி: எம்.காம். எம்பில்.
தொழில்: விவசாயம், நில வணிகம்
குடும்பம்: மனைவி கீதா, மகன் ஜெய் காா்த்திக்.
கட்சிப் பதவி: திருச்சி மத்திய மாவட்டப் பொருளாளா்.
இதர பொறுப்புகள்: 1998 முதல் திமுக உறுப்பினா். 2001 முதல் திமுக கிளைச் செயலா். 2006இல் அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், 2019 முதல் மீண்டும் அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், 2021இல் மணப்பாறை தொகுதி தோ்தல் பொறுப்பாளா், 2022 முதல் திருச்சி மத்திய மாவட்டப் பொருளாளா், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்.