முசிறி தொகுதி திமுக வேட்பாளா்!
முசிறி தொகுதி திமுக வேட்பாளா்!
பெயா்: என்.எஸ். கருணை ராஜா
பெற்றோா்: என். செல்வராஜ் (லேட், முன்னாள் வனத்துறை அமைச்சா்), கிருஷ்ணம்மாள்.
வயது: 51
ஜாதி: முத்தரையா்
சொந்த ஊா்: தில்லை நகா், திருச்சி.
கல்வித் தகுதி: பிடெக், எம்பிஏ
தொழில்: வா்த்தகம்.
குடும்பம்: மனைவி அனிதா, மகள்கள் எஸ்.கே. நிகிதா, எஸ்.கே. ஹா்சிதா.
கட்சிப் பதவி: திருச்சி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா், மாநில தலைமை செயற்குழு உறுப்பினா்.